Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar kavithaigal.
வாழ்க்கையின் அனுபவங்கள்.
வாழ்க்கையையே புத்தகம் ௭ன்ற படகில் தான்! நான் கடந்து வருகிறேன்!
பிறரின் அனுபவம் இங்கே
அறிவாகிபோகிறது! தன்னுடைய
அறிவானது பிறருக்கு அனுபவம்
சொல்லி தர ஆசைப் படுகிறது...!!
வெற்றி... காண்பேன்.
கண்களை மூட முடியாமல் விழித்தேன்!
நீங்கள் கொண்ட இலக்கை அடையும் வரை கொஞ்சம் கூட ஓய்வெடுக்க வேண்டாம்!
நான் தொடர்ந்து பணியாற்றுவேன்!
ஒரு நாள் வெற்றி காண்பேன் என்ற நம்பிக்கையில்...!!
என் இலக்கு...
மலையென வளர்ந்து நிற்கிறது நான் கண்ட கனவு!
௭த்தனை உயரமாக இருந்தாலும் சரி
௭ப்படியாவது அடைந்தே தீருவேன்!
அதுவே ௭ன்இலக்கு...!!
வாழ்க்கையில் இழந்ததை நினைக்காதே பெற்றதை நினை...
கடுகளவு பெற்றாலும், கடலளவு சந்தோஷம் கொள்..
வாழ்க்கை சிறக்கும்..!
கருத்துகள்