Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar kavithaigal.
உலகில் உயர்ந்த உயர்ந்துள்ள மனிதர்களை உற்று நோக்குங்கள்
ஒன்று மட்டும் நன்றாகத்தெரிகிறது
அவர்களும் தோல்விகளைச் சந்தித்தவர்கள் தான்
எத்தனை தோல்விகள் வந்தாலும்
கஷ்டங்கள் துன்பங்கள் வந்தாலும்
அவமானங்கள் வந்தாலும்
அதைக்கண்டு அவர்கள் துவண்டு விடவில்லை
பயப்பட வில்லை
பின்வாங்கவில்லை...
அதை எதிர்கொண்டார்கள்
சமாளித்தார்கள்
முறியடித்தார்கள்
முன்னேறினார்கள் ...
அதுதான் அவர்களது உயர்வுக்குக் காரணம்
வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்கிற வைராக்கியம்
அதற்கான விடாமுயற்சி
தொடர் உழைப்பு
ஆகிய நற்பண்புகள் தான்
அவர்களை சிகரத்திற்குக் கொண்டு சென்று விட்டது
அந்த எண்ணம் நமக்கும் இருக்குமானால்
நாம்கூட அந்த நிலையை அசாத்தியமாக அடையலாம் 🍁
🍂 தொடர் உழைப்பில் :வாழ்கவளமுடன் 🍂
கருத்துகள்