Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar kavithaigal
ஓடும் நீரைப் போல நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்! ஒன்று வாய்ப்பு கிடைக்க வேண்டும்! இல்லை வாழ்க்கை மாற வேண்டும்! அதுவரை ஓய்வு ௭ன்பதை ஒருபோதும் சிந்திக்க முடியாது...!!
எல்லா மூங்கிலும் புல்லாங்குழல் ஆவதில்லை..
சிலருக்கு படகாகவும்;
சிலருக்கு ஏணியாகவும்;
சிலருக்கு வீடாகவும் மாறுகின்றன..
அது போலத்தான் வாழ்க்கையும்!
இனிய காலை வணக்கம் கவிதைகள்
கருத்துகள்