SUBBIAH PATTURAJAN வருங்காலத்தைப் பற்றி வருடங்களாய் யோசிப்பதை விட நிகழ்காலத்தைப் பற்றி நிமிடங்கள் சிந்தித்தால் போதும். எப்படி என்றால் நன்றாக நடப்பதற்கு முன் ஒரு குழந்தை விழுவதைப் போல, தோல்விகள் அனைத்தும் வெற்றிப்படிகளே ஆகவே, தோல்விகளைக் கண்டு ஏமாற்றமோ, மனத்தளர்ச்சியோ அடையத் தேவையில்லை ஆகையால் வெற்றி என்பது அதிர்ஷ்டம் கிடையாது. அதிர்ஷ்டத்தால் ஒருவருக்கு வெற்றி கிடைப்பதில்லை திட்டமிட்டுத் தன் திறமையை வளர்த்து முன்னேறிச் செல்லும் ஒருவருக்குத் தான் வெற்றி கிடைக்கிறது அதிர்ஷ்டத்தால் கிடைத்த எந்த வெற்றியாக இருந்தாலும் நிலைப்பதில்லை உன் அடையாளம் நீயென்றால் உன் இலக்கை அடைய இலட்சம் நோக்கி ஓயாமல் இலட்சியத்தை நோக்கி பாய்ந்துவிடு வேகமாக செயல்படுவதை விட விவேகமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்
Cinar kavithaigal. வரலாற்றில் இன்று 2/ DEC 1409 : ஜெர்மனியில் லீப்ஜிக் பல்கலைக் கழகம் துவங்கப் பட்டது. 1697 : லண்டனில் செயின்ட் பவுல் பேராலயம் திறக்கப்பட்டது. 1784 : கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் முதன் முதல் தபால் பார்சல் சேவையை ஆரம்பித்தது. 1804 : பாரிஸில் பிரான்ஸின் பேரரசராக நெப்போலியன் பொனபார்ட் முடிசூடினார். 1843 : யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த சேதம் ஏற்பட்டது. 1848 : முதலாம் பிரான்ஸ் ஜோசப் ஆஸ்திரியாவின் பேரரசராக முடிசூடினார். 1852 : மூன்றாம் நெப்போலியன் பிரான்ஸின் மன்னராக முடிசூடினார். 1873 : நியூயார்க் டெயிலி கிராபிக் எனும் பத்திரிகையில் முதன் முதல் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. 1908 : புய் தனது இரண்டாவது வயதில் சீனாவின் பேரரசரானார். 1939 : நியூயார்க் நகரத்தின் லாகார்டியா விமான நிலையம் திறக்கப்பட்டது. 1943 : இ.உ.போர் :- இத்தாலியின் பாரி துறைமுகத்தில் இடம்பெற்ற வான்தாக்குதலில் அமெரிக்கக் கப்பல் ஒன்று உட்பட பல கப்பல்கள் மூழ்கின. 1947 : பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்க ஐநா திட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஜெருசலேமில் கலவரம் மூண்டது. 1950 : கொரியப் ப...