SUBBIAH PATTURAJAN வருங்காலத்தைப் பற்றி வருடங்களாய் யோசிப்பதை விட நிகழ்காலத்தைப் பற்றி நிமிடங்கள் சிந்தித்தால் போதும். எப்படி என்றால் நன்றாக நடப்பதற்கு முன் ஒரு குழந்தை விழுவதைப் போல, தோல்விகள் அனைத்தும் வெற்றிப்படிகளே ஆகவே, தோல்விகளைக் கண்டு ஏமாற்றமோ, மனத்தளர்ச்சியோ அடையத் தேவையில்லை ஆகையால் வெற்றி என்பது அதிர்ஷ்டம் கிடையாது. அதிர்ஷ்டத்தால் ஒருவருக்கு வெற்றி கிடைப்பதில்லை திட்டமிட்டுத் தன் திறமையை வளர்த்து முன்னேறிச் செல்லும் ஒருவருக்குத் தான் வெற்றி கிடைக்கிறது அதிர்ஷ்டத்தால் கிடைத்த எந்த வெற்றியாக இருந்தாலும் நிலைப்பதில்லை உன் அடையாளம் நீயென்றால் உன் இலக்கை அடைய இலட்சம் நோக்கி ஓயாமல் இலட்சியத்தை நோக்கி பாய்ந்துவிடு வேகமாக செயல்படுவதை விட விவேகமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்
Cinar kavithaigal.நினைப்பதற்கு முன்பே
என்னவளே
நினைப்பதற்கு முன்பே
என்னெதிரில் வந்து நிற்கும்
பூங்காற்று நீ!
உன் விழி வழியே
எனக்கான பாதை அமைத்திடுவாயோ..
அதில் வந்து உன்னைக் காண
எனக்கு அனுமதியும்
அளித்திடுவாயோ!
ஒரு நொடி உன்னை காண்பதற்காக..
காத்திருக்கும்
ஒவ்வொரு நாளும்..
பல யுகங்களை போல
நகர்கிறது!
விருப்பம்
பிடிக்கும்
என்பதே ஒரு
போதைதானே..
ஆனாலும் உன்
உதட்டின்
வார்த்தையில்
கேட்கும் போது
அதன் சுகமே
தனி ஆலாதி தான்.

கருத்துகள்