Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar🍁kavithaigal.
_*☘️உழைப்பில் தான் சுகம் உள்ளது. உழைப்பில்லாமல் முன்னேற முடியாது.*_
_*☘️வேலை செய்யாமல் ஒருவரிடம் பணம் பெறுவது பிச்சைக்கு சமம்.*_
_*☘️வேலையின்றி எவன் துாங்குகிறானோ அவனைக் காண்பது கெடுதல்.*_
_*☘️எவன் ஒருவன் உடம்பை உழைப்பினாலும், மனதை உற்சாகத்துடன் வைத்துள்ளானோ அவனே சாதனையாளனாக மாறுவான்.*_
_*☘️நம்முடைய இஷ்டப்படி உலகம் நடக்கவில்லை, கடவுளின் இஷ்டப்படித்தான் உலகம் நடக்கிறது.*
,,☘️சறுக்கல்கள் இருந்தால் தான் சாதனைகள் சாத்தியம்
☘️சமயோசிதமாக செயல்பட்டு சரித்திரம் படைப்பதொன்றும் கடினமானதல்ல
☘️தோல்வி என்பதே கிடையாது
முயற்சி செய்யுங்கள் முயற்சி வெற்றி பெறும்
☘️எனவே தேவையற்றதைப் பற்றியே சிந்தித்து
சிந்தித்து
🌿உங்களுக்குத் தேவையான
நேரத்தையெல்லாம் வீணடித்து விடாதீர்கள்.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
கருத்துகள்