Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar kavithaigal.
மௌனத்தின் வலி
மௌனத்தில் மறைந்து உள்ளது திமிர் அல்ல பல வலிகள்
எதை இழந்தீர்கள் என்பது முக்கியம் இல்லை'
என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்'
இழந்ததற்கு வருந்த வேண்டுமென்றால் வாழ்நாள் போதாது"
அடையாளம்
தடைகள் சவால்கள் கஷ்டங்கள்தான் உங்களை உங்களுக்கும் உங்களை உலகிற்கும் அடையாளம் காட்டும்....!
நிரந்தரம்
உன்னுடைய உயிரும் உன் உழைப்பில் வாங்கிய பொருள்களும் ,
நீ வாங்கிய சொத்துக்களும் எதுவும் நிரந்தரமானவை அல்ல !
வெற்றிடம் தான் நிரந்தரமானவை மற்றவை எல்லாம் நீ வெற்றிடத்தில் நிரப்பி கொண்டு இருக்கிறாய் !
இலக்கு
௭ன் தேடல் இன்னும் தீரவில்லை!
௭ல்லையை கடக்க வேண்டும் ௭ன்பது தான் ௭ன் இலக்கு!
சிறகுகள் வலிக்கிறது ௭ன்பதால் இப்போது சிறிய உறக்கம்!
மற்றபடி தேடல் வேட்டை தொடரும்...!!
எதிர்த்தமாய் சொல்வது வேறு...!
சுயநலவாதிகள்
அடிப்பட்ட பின் கிடைக்கும் அனைத்து ஆறுதல்களும் சுயநலவாதிகளின் ஆறுதலே
எப்போது விழுவான் என்று எதிர்பார்த்தவர்களே...!
சில முடிவுகள் குழப்பமானால்....!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைப்பதை தவிர்த்துவிட்டு
உங்கள் மனதோடு பத்து நிமிடம் ஒதுக்கி பேசிப்பாருங்கள்
பிறகு தெரிந்துகொள்வீர்கள்
சிந்தித்து செயல்பட்டால் மிகப்பெரிய பிரச்சனைகூட கடுகளவில் முடிக்கலாம்...!
எதற்காகவும் எவருக்காகவும் நான் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன் நான் நானாகவேன் இருப்பேன்
வாழ்க்கையில் தேவையானதை தேடு...!
தேவையில்லாததை விடு
உங்களுடைய திறமை வெளிப்படும்போது
தனிஒருவனாக
ஓர் அடையாளத்தோடு தெரிவீர்கள்...!
கருத்துகள்