Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar kavithaigal.
மறக்கத் தெரிந்தால்
இந்த உலகமே அழகாகும்
வாழ்க்கையில் இவனையா
என்
இதயத்தின் வலிமை
நான் என் இதயத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் ஏனென்றால் அது சிலரால் 💛விளையாடப்பட்டது, 💔ஏமாற்றப்பட்டது, 💔காயங்கள்பட்டது மற்றும் 💔உடைக்கப்பட்டது...! ஆனாலும் அது இன்னும் வேலை செய்கிறது.💓மன்னிக்கத் தெரிந்தால்
வாழ்க்கை அழகாகும்..மறக்கத் தெரிந்தால்
இந்த உலகமே அழகாகும்
அன்பின் துளி
உரிமை உள்ள உறவும்..
உண்மை உள்ள அன்பும்..
நேர்மை உள்ள நட்பும்..
நம்பிக்கை உள்ள வாழ்வும்..
என்றும் விட்டுப்போவதுமில்லை...
தோற்றுப்போவதுமில்லை!
உண்மை உள்ள அன்பும்..
நேர்மை உள்ள நட்பும்..
நம்பிக்கை உள்ள வாழ்வும்..
என்றும் விட்டுப்போவதுமில்லை...
தோற்றுப்போவதுமில்லை!
வசந்த காலம்
நாம் இமைக்காமல்
பார்த்துக்கொண்ட
நொடிகளில்
நம் இதயங்களும்
இடம்மாறிக்கொண்டது
சாலையோர நடைப்பயிற்சியில்
காலைநேர தென்றலாய் நீ…
மௌனமாக பேசிட
உன்னிதழ் மயங்கித்தான்
போனது என் மனம்…
புன்னகையுடன்
பார்த்துக்கொண்ட
நொடிகளில்
நம் இதயங்களும்
இடம்மாறிக்கொண்டது
சாலையோர நடைப்பயிற்சியில்
காலைநேர தென்றலாய் நீ…
மௌனமாக பேசிட
உன்னிதழ் மயங்கித்தான்
போனது என் மனம்…
புன்னகையுடன்
ஆழமானஅன்பு
தேட விடும்
அன்பை விட
தேடி வரும்
அன்பை நேசி....!!!
அழகாக இல்லாமல்
இருக்கலாம்..!!
ஆனால் ஆழமான
அன்பு இருக்கும்....!!💘
பாக்கியம்
வாழ்க்கையில் இவனையா
தவற விட்டோம் என..
ஒரு பெண் ஏங்கும்
பாக்கியம்
எல்லாம் ஆண்களுக்கும்
அமைந்து விடுவதில்லை
அன்புடன் ஏமாளி
அன்போடு பழகுபவன் அடிமை என்றால் நான் அடிமையாகவே இருப்பேன்
அனைவரையும் நம்புபவன் ஏமாளிதான் என்றால் ஏமாளியாகவே இருப்பேன்
கோபப்படாமல் இருப்பவன் புத்திசாலி என்றால் ஒருபோதும் புத்திசாலியாக நான் இருக்கவே மாட்டேன்
என்
நட்பையும் அன்பையும்
பகிர்ந்து கொள்ளும்
அனைத்து நல்
உள்ளங்களுக்கும்
நன்றி 🌹
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கருத்துகள்