Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar kavithaigal.
ஒன்ஸ் மோர்
என் காதலுக்கு
சாமர்த்தியம் போதவில்லை..
என் கைக்குட்டைக்கு
கண்ணீரை அடக்கும்
திறமையில்லை..
அழத்துணிந்த உதட்டுகளுக்கு
பரிதவிப்புகளை
பகட்டுமொழியில்
கூறும் அறிவில்லை..
இத்தனைக்கும்
என் காதல் ஒன்றும்
காகித காதலில்லை..
வா.. மீண்டும்
ஒரு காதல் செய்வோம்!,,💖👩❤️👨
சாமர்த்தியம் போதவில்லை..
என் கைக்குட்டைக்கு
கண்ணீரை அடக்கும்
திறமையில்லை..
அழத்துணிந்த உதட்டுகளுக்கு
பரிதவிப்புகளை
பகட்டுமொழியில்
கூறும் அறிவில்லை..
இத்தனைக்கும்
என் காதல் ஒன்றும்
காகித காதலில்லை..
வா.. மீண்டும்
ஒரு காதல் செய்வோம்!,,💖👩❤️👨
சூழ்நிலை கைதி
சூழ்நிலை ஒரு
நொறுங்கிய கண்ணாடி..
நாம் ஒழுங்காக இருந்தாலும்
அலங்கோலமாகவே காட்டும்
தேடல் முடிவுகள்
நீயில்லாத தருணங்களில்..
நட்சத்திரங்களும்
மின்மினிகளும்
பட்டுப்பூச்சிகளும்
தேடித்தவிக்கும்..
என்னைப் போலவே!
எவரும் காணாத
அழகிய பொக்கிஷமாய்
ஓர் உண்மை காதல்..
எனக்குள் மட்டும் நினைவுகளாய்!
அழகிய பொக்கிஷமாய்
ஓர் உண்மை காதல்..
எனக்குள் மட்டும் நினைவுகளாய்!
சத்தியமான அன்பு
மனதில் அன்பு
இருந்தாலே போதும்
எதுவும் சாத்தியமே..
கடினமான இதயம்
கூட கரையும்..
அன்பை மழையாய்
பொழியும் போது!
கருத்துகள்