Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
நான் மரணித்த பின் நீங்கள் என்னை இழப்பீர்கள் ஆனால் நான் அதை உணர முடியாது இப்போதே என்னை வந்து சந்தியுங்கள் .
Cinar kavithaigal. *நீங்கள் விரும்பினால்* *என்னுடன் அதிக நேரம் செலவலிக்க முடியும்*, நான் இறந்தவுடன்.* *உங்கள் கண்ணில் கண்ணீர் வழியும்* *ஆனால் அது எனக்கு எப்படி தெரியும்* *இப்போதே என்னுடன் அழுது விடுங்கள்*. *நீங்கள் எனக்காக அஞ்சலி செலுத்த பூக்களை அனுப்புவீர்கள்*, *ஆனால் என்னால் அதைப் பார்க்க முடியாது* *அதற்கு பதிலாக இப்போதே பூக்களை அனுப்பிவையுங்கள்* *எனக்கு பாராட்டு வார்த்தைகள் தெரிவித்து சொல்லி தூக்கம் படுவீர்கள்* *ஆனால் நான் அதைக் கேட்க முடியாது ஆதலால்*. *இப்போதே என்னைப் பாராட்டுங்கள்* *என் தவறுகளை உடனேயே மன்னித்து விடுவீர்கள்* *ஆனால் அது எனக்கு எப்படி தெரியும் ஆகவே*..... * இப்போதே அவற்றை மறந்துவிட்டு அதற்கு பதிலாக நான் செய்த தவறுகளை இப்போதே மறந்து விடுங்கள். *நான் மரணித்த பின் நீங்கள் என்னை இழப்பீர்கள்,* *ஆனால் நான் அதை உணர முடியாது.* *இப்போதே என்னை வந்து சந்திக்கவும்.* *நீங்கள் விரும்பினால்* *என்னுடன் அதிக நேரம் செலவலிக்க முடியும்*, *அதற்கு பதிலாக இப்போதே என்னுடன் ந...