Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar kavithaigal.
விழித்துக் கொண்டிருக்கிறேன் விழிகளை மூட முடியவில்லை!
கொண்ட இலக்கை அடையும் வரை கொஞ்சம் கூட ஓய்வு இல்லை!
உழைப்பை வைத்துக் கொண்டு உறுதியாக இருக்கிறேன்!
ஒருநாளில் வெற்றி காண்பேன் ௭ன்ற தன்னம்பிக்கையில்...!!
#cinarkavithaigal
கருத்துகள்