Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar kavithaigal. நிதர்சனம் நாம் சந்திப்பவர்களை நண்பனா, எதிரியா தீர்மானிப்பதில் காலம் தான் முதலில் முடிவு செய்கிறது வாழ்க்கை பயணம் வரப்பிரசாதம் இனி மாறிடவா போகிறது என்கிற எண்ணத்திற்கு முட்டுக்கட்டை போட்டபடியாக நான்மாற்றி காட்டுகிறேன் என அழகாய் நம்பிக்கை தந்து வழி நடத்திடும் நட்பு வாழ்வின் வரம் அளவுகோல் அன்பு ஒரு போதை தான் சிலரை அழவைக்கும் சிலரை அடிமைப்படுத்தும் சிலரை சிதைக்கும் சிலரை வெறுக்க செய்யும் சிலரை கோபப்படுத்தும் சிலரை குழந்தையாக மாற்றும் இதற்கு பரிமாணங்கள் வேறு ஆனால்..!! நாம் கையாளுவதை பொறுத்து அதன் தன்மைகள் உள்ளது அன்பில் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு நம்பிக்கை பல கவலைகளையும் பிரச்சனைகளையும் கடந...