முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

Who are you anxiously waiting for?

Cinar kavithaigal.  பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு  அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!  தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!  நீங்கள் யாருக்காக  உருகி உருகி வாழ்கிறாயோ?  அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்

காதலித்துப்பார் உன் கணவனை.. அவரை விட சிறந்த காதலன் இருக்க முடியாது இவ்வுலகில்!

Cinar kavithaigal.                          பார்வை  👀 தீயின் வெப்பத்தை கூட என்னால் தாங்க இயலும்..உன் பார்வையின் தாக்கத்தை என்னால் தாங்க இயலவில்லை!                   Website Banner Welcome to Cinartamilan Explore the latest news and updates now! Visit Us அன்பு கணவர்.. 💘💘 காதலித்துப்பார் உன் கணவனை.. அவரை விட சிறந்த காதலன் இருக்க  முடியாது இவ்வுலகில்!                      வரமானவள் முத்தம் கூட வேண்டாம்.. உன் அருகாமையில்  கிடைக்கும் உன்  சுவாசகாற்றின்  வெப்பம் போதும்.. வாழும் காலம் வரை! உன் அணைப்புகளில்  இருக்கும் பொழுது  மட்டுமே உணர்கிறேன் நான் அத்தனை  வரமானவளென.. சில அன்புகள் கிடைப்பது  அத்தனை எளிதல்ல எனது உறவே!

*அம்பேத்கர் எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதங்கள்*

Cinar kavithaigal. ❤️காதலர் தின சிறப்புக் கட்டுரை❤️ உன்னைப்பற்றியே ஓயாமல் நினைத்துக்கொண்டிருக்கிறேன். யஷ்வந்த் குறித்தும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். உன்னை நான் புரிந்து கொள்ளவில்லை என எண்ணிவிடாதே ரமா. உன் வேதனையை நான் உணர்கிறேன். உதிரும் இலைகளைப் போல உன் உடல்நலம் தேய்வதையும், உன் உயிர் மரம் காய்ந்து சருகாவதையும் அறிவேன். ஆனால், நான் என்ன செய்ய இயலும் ரமா? எப்போதும் விலக மறுக்கும் வறுமை ஒருபுறம் இழுக்கிறது, மற்றொருபுறம் என்னுடைய பிடிவாதமும், உறுதிமிக்கச் சபதமும் நிற்கிறது._ *அண்ணல் அம்பேத்கர், தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம்*