Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar kavithaigal.
இல்லையென்றால்
என்ன?
உன்
நினைவுகளில்
கழித்துவிட மாட்டேனா?
எண்ணிக் கொண்டிருக்கும்
மீதமுள்ள
நாட்களையும்...
அக்கறை
வாழ்க்கையை
வாழும் போதே
ரசித்து வாழுங்கள் !
ஏனென்றால்
எப்போது எதை
இழப்போம்
என்பது நமக்கே
தெரியாது !
இதுவும் கடந்து போகும்
எதற்கும் அதிகம்
சிந்தித்து கவலை
கொள்ளாதே..
கவலைகள்
ஒருபோதும்
எதற்கும் தீர்வாகாது
இதுவும் கடந்து
போகுமென
இன்றைய நாளை சிறு
புன்னகையோடு
துவங்குவோம்..

கருத்துகள்