Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar kavithaigal.இவ்வருடத்தில் என்னை சிரிக்க வைத்த அனைவருக்கும் நன்றி...
நண்பர்களுக்கும்,
2023....வருடத்தின் நன்றிகள்....
இவ்வருடத்தில் என்னை சிரிக்க வைத்த அனைவருக்கும் நன்றி...
என்னை அழ வைத்தவர்களுக்கு மிகவும் நன்றி...
என்னோடு அடுத்த வருடம் தொடரப் போகிறவர்களுக்கும் நன்றி...
என்னை விட்டு விலகிப் போனவர்களுக்கு மிகவும் நன்றி...
என்னை பாராட்டியவர்களுக்கு நன்றி...
எனக்கு பாடம் கற்பித்தவர்களுக்கு மிகவும் நன்றி...
என்னை அன்பு செய்தவர்களுக்கு நன்றி...
என்னை வெறுத்தவர்களுக்கு மிகவும் நன்றி...
என்னை தட்டிக் கொடுத்தவர்களுக்கு நன்றி...
என்னை தாழ்த்தியவர்களுக்கு மிகவும் நன்றி...
எனக்கு உதவியவர்களுக்கு நன்றி...
எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு மிகவும் நன்றி...
என்றோ ஒருநாள் புரிந்துகொள்ளப்படுவோம் என்ற நம்பிக்கையில் கடக்கப்படுகிறது..சில வருத்தங்களும்சில வலிகளும்...💔
நிச்சயம் ஓர்நாள்நமக்கே திரும்பும்என்பதை நினைவில்கொண்டால்..காயப்படுத்தும் எண்ணம்யாருக்கும் தோன்றாது!
அன்பான
நண்பர்களுக்கும்,
நட்புகளுக்கும்
உறவுகளுக்கும்
உண்மையாக என்னை நேசித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனதார
நன்றிகள்.......
வாழ்க வளமுடன்....!!!!
கருத்துகள்