Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar kavithaigal. வரலாற்றில் இன்று 30/11/2021-செவ்வாய்கிழமை 1630 : வெனீஸில் 16,000 பேர் பிளேக் நோயால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. 1700 : ஸ்வீடனின் பன்னிரண்டாம் சார்லஸ் தலைமையில் 8,500 ராணுவத்தினர் எஸ்டோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் ரஷ்யப் படைகளை வென்றனர். 1718 : நார்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது ஸ்வீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்லஸ் இறந்தார். 1731 : பெய்ஜிங்கில் இடம்பெற்ற பூகம்பத்தில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர். 1782 : அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிஸில் கையெழுத்திடப்பட்டது. 1786 : ரோமப் பேரரசர் இரண்டாம் லியோபோல்டின் தலைமையிலான டஸ்கனி, மரண தண்டனையை இல்லாதொழித்த முதலாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது. 1803 : ஸ்பெயின், லூசியானாவை பிரான்சுக்கு அதிகாரப்பூர்வமாக கொடுத்தது. 20 நாட்களுக்குப் பின்னர் பிரான்ஸ் அமெரிக்காவிற்கு விற்றது. 1806 : நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றின. 1872 : முதலாவது சர்வதேசக் கால்பந்து போட்டி கிளாஸ்கோவில் ஸ்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையே இடம்பெற்றது. 1889 : பெங்களூர்...